திமுக ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கலையும் – எச்.ராஜா

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பாரதிய ஜனதா கட்சியின் 9-ஆம் ஆண்டு சாதனை விளக்க பொது கூட்டம் நிகழ்ச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு நடைபெற்றது.  நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஹெச். ராஜா பங்கேற்றிருந்தார். 

மேடையில் பேசிய ஹெச்.ராஜா, “தமிழகத்தில் திமுகவின் ஆட்சி இன்றோ, நாளையோ, அடுத்த மாதமோ, எப்போது கலையும் என்பது அந்த பாலாஜிக்கு தான் வெளிச்சம்

சேகர்பாபு மகள் விவகாரத்தில் அவரும் திருவள்ளூர் எஸ்.பி யும் சிறைக்கு செல்வதற்கான ஆதாரம் என்னிடத்தில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் திமுக ஆட்சி கலையும். நாட்கள் என்ன படுகின்றன. மீண்டும் மூன்றாவது முறையாக ஹேட்ரிக் பிரதமர் ஆகும் மோடியின் கரங்களை பலப்படுத்த வரும் பாராளுமன்ற தேர்தலில் நாமக்கல் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்” என்று பேசினார். 

முன்னதாக பாஜக துணைத் தலைவர் கோட்ட பொறுப்பாளர்  கே.பி ராமலிங்கம் நிகழ்ச்சியில் பேசும்போது கடல் போல கடைக்கோடி வரை திரண்டு இருந்த மக்கள் கூட்டம் ஹெச்.ராஜா பேச தொடங்கியதும் சாரை சாரையாக கலைந்து சென்றனர். மக்களை அமரும் படி கூறிய பாஜக நிர்வாகிகளுக்கும் மக்களுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த ஹெச்.ராஜா, பத்திரிக்கையாளர்கள் காலியான நாற்காலியை படம்பிடித்து பாஜக கூட்டத்தின் லட்சணம் என போட்டு விடுவார்கள் மேடையிலேயே பேசி ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.