500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை நாளை திறப்பு : முதல்வர் ஸ்டாலின்

சென்னை தியாகராய நகர் விஜயராகவா சாலையில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2002 மே மாதம் 7ம் தேதி தமிழகத்தில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி தேசிய நகர்புற சுகாதாரக் குழுமத்தின் மூலம் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக சென்னை, மதுரை, திருச்சி ,சேலம் ,திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 500 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் நாளை மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்