மூக வலைத் தளங்களில் போலியான செய்தி வெளியானதாக திருவாவடுதுறை ஆதீன பொது மேலாளர் காவல்துறையிடம் புகார்

மிகவும் பழமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீன திருமடம் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அமைந்துள்ளது.  ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சாமிகள் இந்த ஆதீனத்தின் குருமகா சன்னிதானமாக இருந்து வருகிறார்.   நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்ற இவர் பிரதமரிடம் செங்கோலை வழங்கினார்.

நேற்று சமூக வலைத் தளங்களில் ஒரு போலியான செய்தி பகிரப்பட்டது.  அதில் செங்கோல் வழங்கிய நிகழ்வையும்  ஒடிசா ரயில் விபத்தையும் சம்பந்தப்படுத்தி திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானம் கருத்து கூறியதாகக் காணப்பட்டது.

இதையொட்டி ஆதீனத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத் தளங்களில் போலியான செய்தியைப் பதிவிட்ட நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையிடம் ஆதீன பொது மேலாளர் ராஜேந்திரன் புகார் மனு அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்