தமிழக பள்ளிகள் திறப்பு 12ஆம் தேதி அன்று தள்ளி வைக்கப்பு : அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகம் முழுவதும் புதிய கல்வி ஆண்டில் பள்ளிக்கூடங்களைத் திறப்பதற்கான ஆயத்த பணிகள் தற்போது நடந்து வருகிறது.  விடுமுறைக்குப் பின்னர், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ந் தேதியும்,  6 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

தமிழக அரசு கடந்த மாதம் இறுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் பள்ளிகள் திறக்கும் தேதியைத் தள்ளி வைக்க முடிவு செய்தது. எனவே 1 முதல் பிளஸ்-2 வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 7-ந் தேதி (நாளை) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

கோடை விடுமுறையைக் கொண்டாடக் குழந்தைகளுடன் வெளியூர் சென்றவர்கள் ஊர் திரும்பி குழந்தைகளுக்குத் தேவையான பள்ளி சீருடை மற்றும் கல்வி உபகரணங்களை வாங்குவதில் பெற்றோர் தீவிரமாக இருந்தனர்.

ஆனால் வெயில் குறைவதற்கான அறிகுறியே தென்படவில்லை. கத்தரி வெய்யில் விடை பெற்ற போதிலும் வெயிலின் கோரத்தாண்டவம் மட்டும் குறையாமல் நாளுக்குநாள் வெயிலின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  நேற்று பள்ளிகள் திறக்கும் தேதியைத் தள்ளி வைப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினை, பள்ளிக்கல்வித்து றை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி மற்றும் அதிகாரிகள் சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினர்.

சந்திப்பைத் தொடர்ந்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம்.

“வெயில் தாக்கம் இன்னும் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கூடங்கள் திறப்பதை மேலும் தள்ளிவைப்பது என்று முதல்-அமைச்சருடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி 1 முதல் 5 வரையிலான வகுப்புகளை ஜூன் 14-ந் தேதி திறப்பது என்றும், 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12-ந் தேதியும் பள்ளிகளைத் திறப்பது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.