எதிர்கட்சிகள் கூட்டத்தை பிஆர்எஸ் புறக்கணிப்பு ..?

மத்திய பாஜக அரசுக்கு எதிரான ஒருமித்த கருத்துடைய எதிர்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் வரும் 23ம் தேதி பாட்னாவில் நடக்கிறது. ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் தலைமை வகிக்க உள்ளார். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) பங்கேற்கப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பிஆர்எஸ் மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், எதிர்கட்சிகளின் பாட்னா கூட்டத்தில் பங்கேற்கமாட்டார். பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே சமமான இடைவெளியை எங்களது கட்சி பின்பற்றும். எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணைவதால், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில் எங்களது கட்சியை விரிவுபடுத்துவதற்கு தடையாக இருக்கும்.

இந்த ஆண்டு டிசம்பரில் தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், காங்கிரஸ் – பாஜகவை சமமான எதிர்கட்சியாக எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த சூழலில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமை என்ற பெயரில் காங்கிரசுடன் இணைந்து பயணிப்பது விவேகமானதாக இருக்காது’ என்றனர். பிஆர்எஸ் கட்சி பாட்னா கூட்டத்தை புறக்கணித்த நிலையில், எதிர்கட்சிகளின் வரிசையில் உள்ள பிஜூ ஜனதா தளமும் புறக்கணித்துள்ளது. மேலும் காங்கிரசுக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் மோதல்கள் அதிகரித்துள்ளதால், பாட்னா கூட்டத்தில் திரிணாமுல் பங்கேற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும் மோதல்கள் இருப்பதால் ஆம்ஆத்மியும் பாட்னா கூட்டத்தில் பங்கேற்குமா? என்பது சந்தேகமாக உள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65