பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டிற்கே ஆபத்து – முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்..!

பாஜகவை மீண்டும் ஆட்சியில் மக்கள் அனுமதித்தால் தமிழ், தமிழ்நாடு, தமிழ் இனத்துக்கும் மட்டுமல்லாது இந்திய திரு நாட்டிற்கே பெரும் கேடாக அமையும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காட்டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதேபோல் கலைஞர் கோட்டத்தில் உள்ள முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்தார். பின்னர் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பாரதிய ஜனதா ஆட்சிக்கு வருவதை தடுக்காவிட்டால் தமிழ்நாடு என்ற மாநிலமே இல்லாமல் போய்விடும் என்று தெரிவித்தார்.

பாரதிய ஜனதாவை மீண்டும் மக்கள் ஆள அனுமதித்தால் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும், இந்திய திரு நாட்டிற்கும் பெரும் கேடாக முடியும். நாம் நெருக்கடியான காலக்கட்டத்தில் இருக்கிறோம்; சரியான முடிவு எடுக்காவிட்டால் 4,000 ஆண்டுகள் பழமையான தமிழ்நாடு இல்லாமல் போகும். தமிழ்நாட்டை போல இந்தியா முழுவதும் மதச்சார்பற்ற கூட்டணி ஒற்றுமையாக செயல்படுவது அவசியம் என்று கூறினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியா முழுமைக்கும் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவோம். வரும் 24ம் தேதி பாட்னாவில் ஜனநாயக விளக்கு ஏற்றப்பட உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பாஜக பரப்பி வரும் சர்வாதிகார காட்டுத் தீயை ஜனநாயக விளக்கின் மூலம் அணைக்க வேண்டும். இதன் முதல்கட்டமாக முதல் ஜனநாயக விளக்கை பாட்னாவில் ஏற்ற நிதிஷ்குமார் தயாராகிக் கொண்டிருக்கிறார். வெற்றி வேண்டும்; வெற்றிக்கு முன்னால் ஒற்றுமை வேண்டும் அதன் முன்னோட்டமாகவே பாட்னாவில் ஜனநாயக மாநாடு நடக்கவுள்ளது. ஜனநாயக போர்களத்தில் கலைஞரின் போர் தளபதியாக பாட்னாவில் நடக்கும் ஜனநாயக மாநாட்டில் பங்கேற்பேன் என்று கூறினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65