கலைஞர்நகர் தெற்குபகுதி, 138வதுவார்டு எம்ஜிஆர் நகர், அண்ணாகுடியிருப்பில் மின்வெட்டு பிரச்சனைக்கு, விருகம்பாக்கம் MLA சகோதரர் AMV பிரபாகர்ராஜா மற்றும் பகுதி செயலாளர், 138வது வார்டு கவுன்சிலர் கே.கண்ணன் உடனடியாக மின்வாரிய உதவி பொறியாளர் உடன் நேரில் சென்று சரிசெய்து, மக்களை சந்தித்து மழை நீர் தேங்கும் பிரச்சனைக்கும் தீர்வு காணப்படும் என்று உறுதி அறித்தோம். உடன் மாவட்ட துணை செயலாளர் வாசுகிபாண்டியன், வட்ட செயலாளர் சோ.செந்தில்குமார், சபரி, கமலக்கண்ணன், ஏழுமலை, தென்னரசு, கண்ணன், குமார், ஜெய், ரவிகுமார், வினோத், பிரேம் ஆகியோர் உடன் இருந்தனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






