பங்குச் சந்தை சென்செக்ஸ் 284 புள்ளிகள் சரிந்து 63,239 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுபெற்றது….

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 284 புள்ளிகள் சரிந்து 63,239 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுபெற்றது. சர்வதேச முதலீட்டாளர்களின் அதிகப்படியான முதலீடு காரணமாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வரலாற்று உச்சத்தை தொட்டது. இந்த வாரத்தின் துவக்கத்திலேயே உயர்வுடன் துவங்கி தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி வரும் வேளையில் இன்று இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 0.45% வரை சரிந்து முடிந்துள்ளன. பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 284 புள்ளிகள் சரிந்து 63,239 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து விற்பனையானது.

பஜாஜ் பைனான்ஸ், டாடா மோட்டார்ஸ் பங்குகள் 2% ஏசியன் பெயிண்ட்ஸ் 1.9%, பவர்கிரிட் பங்கு 1.7% விலை குறைந்தன. என்.டி.பி.சி., இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ், நெஸ்லே இந்தியா, விப்ரோ, எஸ்.பி.ஐ., மாருதி சுசூகி பங்குகளும் விலை குறைந்தன. எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், பார்த்தி ஏர்டெல், எச்.டி.எப்.சி. உள்ளிட்ட 10 பங்குகள் விலை உயர்ந்து கைமாறின. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 86 புள்ளிகள் சரிந்து 18,771 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. புதிய உச்சம் தொட்ட மறுநாளே சென்செக்ஸ் 284 புள்ளிகள் சரிவு கண்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.