இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக கனமழை – 2 பேர் உயிரிழப்பு..!!

இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக கொட்டி தீர்த்த கனமழையால் 2 பேர் உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தில் சோழன், ஹமிர்பூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று எற்பட்ட மேகவெடிப்பின் காரணமாக அதிகனமழை பெய்தது. இதனால் விளை நிலங்கள், வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பராசர் என்ற இடத்திற்கு பேருந்தில் சுற்றுலா சென்ற மாணவர்கள் திரும்பி வரும் போது சாலைகள் நீரில் அடித்து செல்லப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். குள்ள மாவட்டத்தில் உள்ள மோகல் என்ற கிராமத்தில் டிராக்டர்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டது.

காங்க்ரா தாலுகாவில் உள்ள தண்ட அரசு கல்லூரி மருத்துவமனைகுள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் மிகுந்த அவதிப்பட்டனர். சிர்மார், மாண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கனமழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சாலைகளிலும் மழை நீர் பெருக்கு எடுத்து ஓடியது. கனமழை காரணமாக மாண்டி தேசிய நெடுஞ்சாலை மாண்டி ஜோதிந்தார் நகர் நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழைக்கு இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளதாக இமாச்சலப் பிரதேசம் அரசு அதிகார பூர்வமாக தெரிவித்தனர்.

Ads by

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.