கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு கட்டண சிகிச்சை பிரிவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்…

கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று (27.06.2023) சிறப்பு கட்டண சிகிச்சை பிரிவினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து பார்வையிட்டார். அருகில் தேசிய நல்வாழ்வுக்குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஸ் இ.ஆ.ப., மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் இ.ஆ.ப., மருத்துவ கல்வி இயக்குனர் சாந்தி மலர், மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.நிர்மலா ஆகியோர் உடன்யிருந்தனர்.

கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு கட்டண சிகிச்சை பிரிவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்…