ஆவின் நிறுவனத்துடன் அமுல் நிறுவனம் போட்டியிட முடியாது” அமைச்சர் மனோ தங்கராஜ்….

அமுல் போன்ற எத்தனை  நிறுவனங்கள் வந்தாலும் ஆவின் நிறுவனத்துடன் போட்டியிட முடியாது எனறு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். 

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஈரோடு மாவட்டம் தயிர்பாளையத்தில் நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாமை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். அப்போது கூட்டுறவு சங்க பால் உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து முதலமைச்சரிடம் பேசி முடிவெடுக்கப்படும் என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், கடந்த மாதங்களை விட தற்போது நாள் ஒன்றுக்கு மூன்று லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் நாளொன்றுக்கு 45 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது ’அமுல்’ போன்ற எத்தனை நிறுவனங்கள் வந்தாலும் ஆவின் நிறுவனத்தோடு போட்டியிட முடியாது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.