சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.43,496-க்கு விற்பனையானது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.9 குறைந்து ரூ.5,437 -க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.43,496-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.47,136-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியும் விலையும் 0.40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.30-க்கு விற்பனையானது. பார் வெள்ளி ஒரு கிலோவின் விலை ரூ.75,300 ஆக உள்ளது.






