22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.43,520க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,440க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளி 90 காசு உயர்ந்து 375.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.







