முதல்வரிடம் வாழ்த்து பெற்ற புதிய டி.ஜி.பி…..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்னை இன்று (1 ம் தேதி) முகாம் அலுவலகத்தில் காவல்துறை தலைமை இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்ட சங்கர் ஜிவால் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற புதிய டி.ஜி.பி…..