ரூ.2.27 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரூ.2,000 நோட்டுகளில் 87% டெபாசிட் செய்யப்பட்டுள்ளது; 13% மற்ற மதிப்பு நோட்டுகளாக மாற்றப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி செய்தி குறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






