தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இன்று (04.07.2023) கடலோர மாவட்ட மீன்துறை உதவி இயக்குனர்களுக்கு மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் இயந்திரங்களை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மீன்வளத்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகளுடன் கலந்து கொண்டோம்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






