மோசமான மருத்துவமனை கட்டடங்கள் – சுகாதாரத்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி….

மதுரை, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ராமநாதபுரத்தில் ஆர்.எஸ்.புரம் துணை சுகாதார நிலையத்தின் மிகவும் கட்டடம் மோசமான நிலையில் இருப்பதாகவும், அதனை இடித்துவிட்டு புதிய சுகாதார நிலையம் கட்ட உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி சம்பந்தப்பட்ட மருத்துவமனை கட்டடத்தை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் மருத்துவமையில் நேரில் ஆய்வு செய்த நீதிபதி, அதன் அறிக்கையை புகைப்படங்களுடன் இன்று கோர்ட்டில் தாக்கல் செய்தார். இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘மருத்துவமனை கட்டடம் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பது இந்த புகைப்படங்கள் மூலம் தெரிகிறது. மேலும் மாவட்ட நீதிபதியின் அறிக்கையும் அதனை சுட்டிக்காட்டுகிறது. ஏன் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று கேள்வி எழுப்பினர். ஒரு மருத்துவமனை இது போல் மோசமான நிலையில் இருந்தால் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் எவ்வாறு மருத்துவம பார்க்க வருவார்கள்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாவட்ட நீதிபதியின் அறிக்கையை புகைப்படங்களுடன் மருத்துவத்துறை செயலாருக்கு அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு குறித்து வரும் 6-ந்தேதி மருத்துவத்துறை செயலாளர் காணொலி வாயிலாக ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.