மத்திய பிரதேசம்: முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி இளைஞருக்கு ரூபாய் 5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பழங்குடி இனத்தை சேர்ந்த நபருக்கு ரூ.5லட்சம் நிவாரணமும் , வீடு கட்டிக்கொள்ள மேலும் ரூ.1.50 லட்சமும் ம.பி மாநில முதல்வர் சிவராஜ் சவுகான் வழங்கினார்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





