அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“தமிழகத்தில் 90 ரயில் நிலையங்கள் சர்வதேச தரம்” ரயில்வே அமைச்சர் தகவல்

சென்னை:
தமிழகத்தில் உள்ள 90 ரயில் நிலையங்கள் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்தார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பாரம்பரியமிக்க நீராவி இன்ஜின் வடிவில் தயார் செய்யப்பட்டுள்ள புதிய மின்சார ரயில் இன்ஜின் மற்றும் ரயில்வே சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளையும் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ரயில்வே துறையில் பல்வேறு வளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் பழைய நீராவி இன்ஜின் என்பது பலரின் நினைவாக உள்ளது. இந்தியாவில் அறிவியல் சார்ந்த வளர்ச்சி ஒரு புறம் ஏற்பட்டு வந்தாலும் நம்முடைய பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்பது பிரதமரின் எண்ணமாக உள்ளது. அந்த வகையில் நீராவி இன்ஜின் வடிவில் புதிய மின்சார ரயில் அமைக்கப்பட்டு உள்ளது.
மிகவும் சிறப்பாக வடிவமைத்துள்ள பெரம்பூர் மற்றும் ஆவடி ரயில்வே அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். பாதுகாப்பு அங்கீகாரம் இந்த ரயிலுக்கு வழங்கப்பட்டு உள்ளது. 2 முதல் 3 மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இந்த ரயில் பாரம்பரிய சுற்றுலா தலங்களுக்கு செல்ல பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.
எந்த பகுதிகளில் இயக்க உள்ளோம் என்பது குறித்து முடிவு செய்யவில்லை. தமிழ்நாடு சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் இதுகுறித்து ஆலோசனை செய்ய உள்ளோம். ரயில்வே வளர்ச்சிக்காக 2014ம் ஆண்டு வரை சராசரியாக தமிழகத்திற்கு ரூ.870 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது ரூ.6017 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.
அதன் காரணமாகவே தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டு 90 ரயில் நிலையங்கள் தமிழகத்தில் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயிலை பொறுத்தவரை வாரத்திற்கு ஒரு புதிய ரயிலை உருவாக்கி வருகிறோம் என்றார்.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை