மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆலந்தூரில் பாபாசாகெப் அம்பேத்கர் இளைஞர் பாசறையினர் (அபயம்) ஆர்ப்பாட்டம்

தாம்பரம்:
சென்னை புனித தோமையர் மலை ஆலந்தூர் எம்.கே.என். ரோடு சுரங்கப்பாதை அருகில் பாபாசாகெப் அம்பேத்கர் இளைஞர் இயக்க பாசறை (அபயம்) சார்பில் மணிப்பூர் மதவெறி கலவரத்தை தூண்டி பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்று வன்புணர்ச்சி செய்து படுகொலை செய்யபட்டதை கண்டித்து இன்று பகல் 11 மணியளவில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
அபயர் நிறுவனர் ஆதிநந்தன் லெமூரியர், தலைமையில் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் தலைமை நிலைய செயலாளர் அபயம் இரா.மு.அருண்குமார், அபயம் கொள்கை பரப்பு செயலாளர் பி.எஸ். அன்புதாசன், அபயம் மாநில ஊடக பிரிவு செயலாளர் சி.கார்த்திகேயன், அபயம் மாநில இளைஞர் அணி செயலாளர் எழிலரசு, ஆலந்தூர் நகர தலைவர் அபயம்‌ அருள்முருகன்.
செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் அயோத்தி, ஆட்டோ பாபு, அண்ணா பல்கலைக்கழகம் அபயம் பம்மல் சிவசங்கரன், எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு டாஸ்மாக் அரசு ஊழியர் நல சங்கம் அல்போன்ஸ், தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் புகைப்பட கலைஞர் அபயம் சுகுமார், தகவல் எக்ஸ்பிரஸ் நிருபர் பாபுராவ், அபயம் பம்மல் சே.ராஜேஷ்கண்னா, அபயம் அனகை விஸ்வநாதன், அபயம் ஆலந்தூர் நகரம் மற்றும் அபயம் பழவந்தாங்கல் மகளிர் அணியினர், பல்லாவரம் சாவடி தெரு அபயம் ஆட்டோ ஓட்டுனர் நல சங்க ஜி.எஸ்.டி. ரோடு, அபயம் ஆட்டோ ஓட்டுனர் நல சங்கம் பழவந்தாங்கல் ஹரிகரன், மருத்துவமனை அபயம் ஆட்டோ ஓட்டுனர் நல சங்கம் எஸ்.சி., எஸ்.டி. அரசு ‘ஊழியர் நல சங்கம் பெருங்களத்தூர் திண்டிவணம் அபயத்தினர் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.