CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்
– மேற்குவங்க பாஜக அரசு உத்தரவு
*DETENTION CENTRES*
📍. CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க அனைத்து மாவட்டங்களிலும் தடுப்புக் காவல் மையங்களை அமைக்க மேற்குவங்க பாஜக அரசு உத்தரவு.CAA வரம்பிற்குள் வராதவர்களை கண்டறிந்து நாடுகடத்தப்படுவார்கள் என அண்மையில் முதலமைச்சர் சுவேந்து அதிகாரி பேசியிருந்தார







