தவெக-வில் இணைந்தார் செங்கோட்டையன்!* அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், * விஜயை நேரில் சந்தீத்து தவெக-வில் இணைந்தார் Read More » 27/11/2025
நாடு முழுவதும் 2 கோடிக்கும் மேற்பட்ட உயிரிழந்தவர்களின் ஆதார் எண்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) நீக்கியுள்ளது Read More » 27/11/2025
இன்று 25 .11. 2025 காலை 9 மணி அளவில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள கழகப் பொதுச் செயலாளர் இல்லத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அ.இ.அ.தி.மு.க மாணவர் அணி மாநில நிர்வாகிகள், கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர், அண்ணன் எடப்பாடியார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற போது எடுத்த படம். Read More » 27/11/2025