காரைக்காலில் தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

காரைக்கால்: மணிப்பூர் கலவரத்தை கண்டித்து தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூர் கலவரத்தை கண்டு கொள்ளாத மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து காரைக்காலில் தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்கால் தபால் நிலையம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாஜிம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

நாக.தியாகராஜன் எம்.எல்.ஏ., வக்கீல் வெற்றிச்செல்வன், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், மணிப்பூர் பழங்குடி இன பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் கலவரத்தை தடுக்காத மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காரைக்கால் மதகடி அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில அரசியல் குழு செயலாளர் வணங்காமுடி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மணிப்பூரில் கலவரத்தை கண்டுகொள்ளாத மத்திய, மணிப்பூர் மாநில அரசுகள் உடனே ராஜினமா செய்யவேண்டும். பெண்களை நிர்வாணப்படுத்திய காட்டுமிராண்டிகளை கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.