1980-விண்டேஜ் காரில் வலம் வந்த தோனி… வைரல் வீடியோ…

இந்தியாவுக்காக உலகக்கோப்பை சாம்பியன்ஸ் டிராபி டி20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தவர் கேப்டன் தோனி. இளம் வீரர்கள் பலரையும் இந்திய அணிக்கு கொண்டு வந்து வாய்ப்பு கொடுத்து உருவாக்கியவர். விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, ஷிகர் தவான், அஸ்வின், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, ஷர்துல் தாகூர், தீபக் சஹர் என இவர் உருவாக்கிய வீரர்களின் எண்ணிக்கை அதிகம்.
மகேந்திரசிங் டோனி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மொத்தம் 331 சர்வதேச போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியை வழி நடத்தி உள்ளார். அதில் 178 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியிலும் கால்பந்து, பைக், கார் கலெக்க்ஷன் போன்ற பல்வேறு தளங்களிலும் சிறந்து காணப்படுகிறார்.
கிரிக்கெட் மீதான தோனியின் ஆர்வம் எவ்வளவுக்கு எவ்வளவு இருக்கிறதோ, அதே அளவிற்கு பைக், கார்கள் மீதும் அதிக ஆர்வமும் கொண்டுள்ளார். சென்னையின் தெருக்களில், டி20 போட்டிகளின் போது, புல்லட்டில் தோனி வலம் வந்த வீடியோக்கள் இன்னமும் சமூக வலைத்தளங்களில் சுற்றிக் கொண்டிருக்கின்றன.
சமீபத்தில் தோனியின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார், பைக் கலெக்‌ஷன் தொடர்பான வீடியோ வைரலானது. கிட்டத்தட்ட 50க்கும் அதிகமான பைக்குகள், 10க்கும் அதிகமான கார்களும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தோனியின் ரசிகர்களுக்கு, பைக்குகள் மீதான அவரது காதல் ஏற்கனவே தெரியும். அவர் கார்களின் மீதும் ஆர்வமாக உள்ளதை மெய்பிக்கும் வகையில் ராஞ்சியின் தெருக்களில் விண்டேஜ் ரோல்ஸ் ராய்ஸை காரை தோனி ஸ்டைலாக ஓட்டிச் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.