EVM வாக்கு எந்திரத்தை தடை செய்து வாக்குச்சீட்டில் பாராளுமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். காஷ்மீர் புல்வாமாவில் 40 CRPF வீரர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக நேர்மையான விசாரணை நடத்திட உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நேற்று காலை 9 மணிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களின் வீட்டிற்கு இம்மனுவை நேரில் அளிக்க சென்றோம்.அவரின் PA இம்மனுவை தலைமை நீதிபதியிடம் கொடுத்து விடுகிறேன் என கூறினார்.மனுவை பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சி கேட்டோம். அவரது வீட்டில் அத்தாட்சி தரும் நடைமுறை இல்லை,உச்சநீதிமன்றத்தில் மனுவை பதிவு செய்து அத்தாட்சி பெறுமாறு கூறினார்.எனவே உச்சநீதிமன்றத்தில் இம்மனுவை பதிவு செய்து ஆதாரத்தை பெற்றுக் கொண்டோம்.

வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆர்.கே. நகர் மற்றும் பெரம்பூர்





