ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெறும் I.N.D.I.A கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் நடைபெறும். இந்த ஆலோசனை கூட்டத்திற்கான கால அட்டவணை வெளியாகியுள்ளது. செப்டம்பர் 1ம் தேதி காலை 10.30 மணிக்கு I.N.D.I.A கூட்டணியின் லோகோ வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ம் தேதி மதியம் 3.30 மணிக்கு I.N.D.I.A கூட்டணியின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது. நாளை காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பை செல்கிறார்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்
மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)





