I.N.D.I.A. கூட்டணி – பிரதமர் மோடி விரக்தியில் உள்ளார் : கே.எஸ்.அழகிரி..

சென்னை : சர்வாதிகாரியால் ஜனநாயகத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.எதிர்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணியை பிரதமர் மோடி விமர்சித்து இருந்தார். கிழக்கு இந்திய கம்பெனி, இந்திய முஜாஹிதீனில் கூட I.N.D.I.A.இருப்பதாக அவர் கூறி இருந்தார். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, I.N.D.I.A. கூட்டணி விவகாரத்தில் பிரதமர் மோடி விரக்தியில் உள்ளதாக கூறியுள்ளார்.

சர்வாதிகாரியால் ஜனநாயகத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் விமர்சித்து உள்ளார். மேலும் அவர் பேசுகையில்,”மணிப்பூரில் மனிதர்களை மனிதர்கள் எரித்துக் கொள்கிறார்கள்.பெண்களை நிர்வாணப்படுத்துகிறார்கள். ஊர்வலமாக அழைத்துச் செல்கிறார்கள். எந்த காட்டு மிராண்டி சமுதாயத்தில் இது நிகழும் எங்குமே இது போன்று நிகழாது,”என்று தெரிவித்துள்ளார். மணிப்பூரில் நடக்கும் நிகழ்வுகளுக்கு பிரதமர் மோடி ஆதரவளிப்பதாக உள்ளார் என்றும் அவர் கூறினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.