
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியிலும் இந்திய அணி பேட்டிங் வரிசையில் அடிக்கடி மாற்றம் செய்தது ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்ற நிலையில், முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது.
Read more at: https://tamil.mykhel.com/cricket/ind-vs-aus-4th-t20i-india-set-168-runs-to-win-for-australia-103161.html