சென்னை மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள வெற்றி கிருஷ்ணன் மஹாலில் நேற்று நடைபெற்ற திரு. K. ரமேஷ் (RJCM Leader Staff Side Circle Secretary of NFPE-R-3 Tamilnadu) திருமதி விஜயலட்சுமி ரமேஷ் இல்லத் திருமண விழாவில் சாந்தி ஃபர்னிச்சர் உரிமையாளர் K.S.முத்து அவர்கள் கலந்துகொண்டு மணமக்கள் R. சௌந்தர்யா (எ) மணிஷா B.Com., – L. சிவகுமார் – DME., BE., அவர்களை வாழ்த்தினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






