பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ கருணாநிதி மாணவிகளுக்கு நிதி வழங்கினார்..

சென்னை பழைய பல்லாவரம் பொன்னியம்மன் கோயில் தெரு பகுதியில் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் அன்றைய பல்லாவரம் நகராட்சி பள்ளி. இன்று தாம்பரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின் மாணக்கர்களின் தேர்ச்சி 88.7 சதவீதமாக உயர்வு நிலைபெற்று விளங்குகிறது. இந்த நிலையில் அகத்தியர் வின்வெளி அறிவியல் குழுமத்தின் சார்பாக அறிவியல் விஞ்ஞானி சிவ தானுபிள்ளையின் வழிகாட்டுதலின்படி பழைய பல்லாவரம் பள்ளி மாணவிகள் ஆறுபேர் அறிவியல் குழுமத்தின் சார்பாக தேர்வு செய்யப்பட்டனர் இவர்கள் ரஷிய ஏவுதள பயணம் செல்வதற்க்கு பணம்மின்றி சிரமப்பட்ட மாணவிகளின் நிலையை அறிந்த பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ கருணாநிதி மாணவிகளுக்கு உதவிட தனது சொந்த நிதியிலிருந்து மூன்று லட்சம் பணமும், நன்கொடையாக ஒரு லட்சம்மும் ஆக மொத்தம் நான்கு லட்சம் ரூபாயை அந்த மாணவிகளுக்கு சால்வை அணிவித்து வழங்கினார். இந்த நிகழ்வின் போது மண்டல குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி வெங்கடேசன் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.