மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று 27.07.2023 சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமினை ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலக் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி மண்டல அலுவலர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் நீர்வள உரிமை குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்
மேகதாது அணைத் திட்டம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவகாரத்தில் புதிய






