UPSC IFS Recruitment 2025

UPSC IFS Recruitment 2025: இந்திய வனப் பணி Indian Forest Services என்பது இந்திய அரசு தனது காடுகளின் அறிவியல் மேலாண்மைக்காக அதிகாரிகளை அகில இந்திய அளவில் தேர்வு செய்வதற்காக யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வில் ஒன்றாகும். இதில் தற்போது காலியாகவுள்ள 150 இந்திய வன சேவை அதிகாரி (Indian Forest Services Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.இந்திய வன சேவை:இந்திய வனப் பணி (ஐ.எப்.எஸ்) அனைத்து இந்திய பணிகளின் (குடியுரிமைப் பணியியல்) மூன்று பணிகளுள் ஒன்றாக, இந்திய அரசின் வனங்களைப் பாதுகாக்கும் பணியினை மேற்கொள்ளும் சிறப்பு அமைப்பாக இந்திய அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்டதாகும்.UPSC IFS Recruitment 2025
Description Detailsவேலை பிரிவு Central Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024துறைகள் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC)
இந்திய வன சேவைகாலியிடங்கள் 150பணி இந்திய வன சேவை அதிகாரி
(Indian Forest Services Officer)விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 11.02.2025பணியிடம் இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வஇணையதளம் https://upsc.gov.in/
UPSC IFS Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
இந்திய வன சேவை IFS வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் காலியிடங்கள்,இந்திய வன சேவை அதிகாரி
(Indian Forest Services Officer) 150 ,மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.கல்வித் தகுதி
இந்திய வன சேவை அதிகாரி (IFS) தேர்வுக்கு விண்ணப்பிக்க, கீழ்கண்ட பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு (Degree) பெற்றிருக்க வேண்டும்:மிருகப் பண்ணை மற்றும் கால்நடை மருத்துவ அறிவியல் (Animal Husbandry & Veterinary Science)
தாவரவியல் (Botany)வேதியியல் (Chemistry)புவியியல் (Geology)கணிதம் (Mathematics)இயற்பியல் (Physics)புள்ளியியல் (Statistics)உயிரியல் (Zoology)வேளாண்மை (Agriculture)
அல்லது, இதற்கு சமமான தகுதியை பெற்றவர்களும் இந்தத் தேர்வுக்கு தகுதியானவராக கொள்ளப்படுவர்.இந்திய வன சேவை IFS வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.சம்பள விவரங்கள்
இந்திய வன சேவை IFS பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.56,100 முதல் ரூ.2,25,100 வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.தேர்வு செயல்முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.முதற்கட்ட தேர்வு
முதன்மைத் தேர்வுநேர்காணல்,விண்ணப்பக் கட்டணம்:
எஸ்சி, எஸ்டி, பெண்கள் விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
General, EWS, OBC விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 100/-UPSC IFS Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
இந்திய வன சேவை IFS வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 22.01.2025 முதல் 11.02.2025 தேதிக்குள் https://upsconline.gov.in/ இணையதளத்தில் சென்று முதலில் New Registration பட்டனை கிளிக் செய்து Register செய்து பின்னர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

UPSC IFS Recruitment 2025

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்