அடுக்குமாடி குடியிருப்பில் வீடுபெற தொகை குறைப்பு: சலவை தொழிலாளர்கள் மண்டலகுழு தலைவருக்கு நன்றி

சென்னை:
தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் பேரவை சென்னை மாவட்ட சைதாப்பேட்டை சலவையாளர் பொதுநல சங்கம் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், சென்னை சைதாப்பேட்டை சலவையாளர் பொதுநல சங்கத்தின் கோரிக்கையை ஏற்று வண்ணார் மக்கள் பயன்பெற 272 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த அடுக்கு மாடி வீட்டிற்கு தலா ஒரு நபருக்கு ரூபாய் 3 லட்சத்து 13 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த தொகையை எங்களால் கட்டுவது அவ்வளவு எளிதான காரியமில்லை. எனவே வீட்டுக்கான தொகையை குறைத்து நிர்ணயம் செய்ய வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடமும், சென்னை மாநகராட்சி 10வது மண்டல குழு தலைவர் வி.கிருஷ்ணமூர்த்தியிடமும், த.நா.ந.மே.வாரிய அதிகாரிகளிடமும் கோரிக்கை வைத்தோம்.
இதையடுத்து ஒரு லட்சத்து 17 ஆயிரம் கட்டினால் போதும் என்று ஆணை பிறப்பித்திருக்கிறார்கள். எனவே நமது மாமன்ற உறுப்பினரும், மண்டல குழு தலைவருமான கிருஷ்ணமூர்த்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.