தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026னை முன்னிட்டு, தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, இன்று சென்னை மாவட்டத்தின், வேளச்சேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எம்.ஜி.ஆர். சாலையில் உள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






