தங்கத்தின் லை கடந்த ஒரு வாரமாக சற்று ஏற்றமும் இறக்கமும் காணப்பட்ட நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,760-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.5,470-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.75.20-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.75,200-க்கும் விற்பனையானது.








