ஆப்கானிஸ்தான்:
ஆப்கானிஸ்தான் பைசாபாத்தில் இருந்து 151 கி.மீ. தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 180 கி.மீ. ஆழத்தில் காலை 8.04 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4-ஆக பதிவு செய்யப்பட்டது.

சிலம்பம் அசோசியஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் 8வது தேசிய கலந்தாய்வுக் கூட்டம்
ஆவடி:சிலம்பம் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் 8வது தேசிய கலந்தாய்வுக் கூட்டம் ஆவடி






