ஆஸி.க்கு எதிராக ரிவர்ஸ் சிக்ஸ் அடித்து மிரட்டிய ஜோ ரூட்….

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் முதல் நாள் அன்று சதம் அடித்து அசத்தினார் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட். முக்கியமாக அவரது இன்னிங்ஸில் அவர் ஆடிய ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 393 ரன்கள் குவித்தது. இதில் ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவின் பங்கு சற்று அதிகம். இருவரும் இணைந்து 121 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரூட், 152 பந்துகளில் 118 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

களத்தில் செட் ஆகி விளையாடிக் கொண்டிருந்த ரூட், ஆஸ்திரேலியா பவுலர் ஸ்காட் போலண்ட் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தை தேர்ட் மேன் திசையில், பவுண்டரி லைனுக்கு வெளியே அனுப்பி மிரட்டினார். அந்த ஷாட்டை மிகவும் கூலாக ஆடி இருந்தார் ரூட்.

மாடர்ன் டே கிரிக்கெட்டின் FAB4 பேட்ஸ்மேன்களில் ரூட் உள்ளார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் இதுவரை 30 சதங்கள் பதிவு செய்துள்ளார். இதில் நேற்று பதிவு செய்த சதமும் அடங்கும்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.