இடைவிடாமல் 2 மணி நேரம் இசையமைத்து சாதனை படைத்த இளைஞர் நரேந்திர குமார் உலக சாதனை படைத்தார். அவருக்கு லயன்ஸ் சர்வதேச புக் ஆப் உலக சாதனை அமைப்பு சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கவுரவித்தது. அருகில் அமைப்பின் தலைவர் மதன் மற்றும் பலர் உள்ளனர்.

புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்; நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை





