👉வரலாற்று சிறப்பு மிக்க தமிழ்நாடு தலைமைச் செயலகம் இட நெருக்கடியால் மாற்றப்பட உள்ளதாகத் தகவல்
👉தற்போது இடப் பற்றாக்குறையால் முதல்வர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்ற முடிவு
👉நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது மாடியில் புதுப்பிக்கப்பட்ட அலுவலகத்திற்கு மாற வாய்ப்பு







