இந்திய சமூக நல அமைப்பு (ICWO) தலைமை அலுவலகத்தில் பெர்னாஸ்கோனி ஜியோவானா சிலை திறப்பு விழா நடைபெற்றது !

அணணாநகர்:
சமூக சேவகி பெர்னாஸ்கோனி ஜியோவானா அவர்களின் திருவுருவ சிலை திறப்பு விழா சென்னை அண்ணாநகர், வள்ளலார் காலனி பகுதியிலுள்ள இந்திய சமூக நல அமைப்பு (ICWO) தலைமை அலுவலகத்தில் இந்த அமைப்பின் செயலாளர் ஏ.ஜே.ஹரிஹரன் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

சமூக சேவகி பெர்னாஸ்கோனி ஜியோவானா திருவுருவ சிலை திறப்பு விழாவில் மனித கடத்தல் விவகாரங்கள் சர்வதேச நிபுணர் டாக்டர்.பி.எம்.நாயர். ஐபிஎஸ் (ஓய்வு) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிலையை திறந்து வைத்து மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் புகழ் மரியாதை செலுத்தினார்.

மேலும் இந் நிகழ்வில் உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனர் வித்யாகர், அகில இந்திய தெலுங்கு கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் டாக்டர்.சி.எம்.கே. ரெட்டி, ஓய்வு பெற்ற பிசியோதெரபிஸ்ட்,(அரசு பிசியோதெரபி கல்லூரி. சென்னை) தேவிகாராணி பிரான்சிஸ், குழந்தைகள் நலக்குழுவின் மத்திய மற்றும் தென் சென்னை தலைவர் -(CWC ) ராஜ்குமார், இந்திய சமூக நல அமைப்பின் (ICWO) தலைவர் எம். பாஸ்கரன்,ஜூபிலி பிரைவேட் லிமிடெட்டின் இயக்குனர் லயன் டாக்டர்.ஆர்.பி.தர்மலிங்கம், குழந்தைகள் நல குழு உறுப்பினர் ஏ.பக்தவச்சலம் மற்றும் சமூக சேவகி ஜெயா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

மேலும் இந்நிகழ்வில் காந்தி நகர் நல அறக்கட்டளையின் குழு உறுப்பினர்கள். வியாசர்பாடி அலுவலக பொறுப்பாளர்கள் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் கோல்டன் பிரண்ட்ஸ் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய