இந்திய பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் நிறைவு !

அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணமாக சென்ற பிரதமர் நரேந்திர மோடி இந்தியா வந்தடைந்தார். 

9 நாட்கள் அரசு முறைப் பயணமாக கடந்த 22-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரை சந்தித்தார். மேலும், நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றினார். தொடர்ந்து அமெரிக்காவில் பன்னாட்டு நிறுவனங்களின் இயக்குநர்களை சந்தித்த பிரதமர் மோடி, இந்தியாவுக்கு தொழில் முனைப்புகளை ஈர்க்கும் பணியிலும் ஈடுபட்டார். 

அப்போது அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளிகளை சந்தித்த மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகளுடன் பல்வேறு உடன்படிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார். 

அதன்பின் எகிப்து சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது. இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டுக்கு வருகை தரும்படி எகிப்து அதிபர் சிசிக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இன்று அதிகாலை விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார். அவருக்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் டெல்லியின் பாலம் விமான நிலையத்தில் மலர் கொத்துகள் கொடுத்து வரவேற்றனர். 

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத