இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலத்தை சீனாவிடம் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலத்தை சீனாவிடம் ஒப்படைத்த வங்கதேசம் வங்கதேசம்!**📍. வங்கதேசத்தின் மோங்லா துறைமுகத்தில் பொருளாதார மண்டலத்தை உருவாக்கும் திட்டத்தை சீனாவிடம் அந்நாட்டு அரசு ஒப்படைத்ததால் இந்தியாவிற்கு பின்னடைவு.**முன்பு இந்திய முதலீட்டாளர்களுக்காக அந்த நிலம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது சீனா வசம் சென்றது. கொல்கத்தாவிற்கு மிக அருகில் அமைந்துள்ளதால் அங்கு சீனா கால் பதிப்பது, புவிசார் அரசியல் ரீதியாகப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்
சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு






