அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணியின்போது செல்போன் பேசுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவுறுத்தியுள்ளார்.
TNSTC ஆய்வுக்கூட்டத்தில் பேசிய அவர், பேருந்து வசதி இல்லாத கிராமங்கள் & மலைக்கிராமங்களில் புதிய வழித்தடங்கள் அமைக்க ஆய்வு செய்ய வேண்டும்.
இணையதள பஸ் புக்கிங்கில் Voice Command வசதி ஏற்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.







