இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதால் சோவியத் ரஷ்யாவை போல் அமெரிக்கா பிளவுபடும் : ஹமாஸ் தலைவர் பேட்டி…

பெய்ரூட்:
சோவியத் ரஷ்யாவை போன்று ஒருநாள் அமெரிக்கா உடையும் என ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி அலி பராகா கூறினார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இதனால் பாலஸ்தீனத்தில் கொடூர தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி அலி பராகா சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘சோவியத் ரஷ்யாவை போன்று அமெரிக்கா உடையும். அமெரிக்காவின் அனைத்து எதிரி நாடுகளும் ஒன்று சேர்வதற்கான ஆலோசனைகள் நடக்கிறது. அவர்கள் ஒன்றாக சேர்ந்து போரில் ஈடுபட்டால், அமெரிக்காவிற்கு கடுமையான இழப்பு ஏற்படும்.

அமெரிக்கா ஒரு சக்திவாய்ந்த நாடாக இருக்காது. அமெரிக்காவை தாக்கும் வடகொரியாவை நான் பாராட்டுகிறேன். அமெரிக்காவைத் தாக்கும் உலகில் ஒரே ஒருவராக வடகொரியா தலைவர் உள்ளார். அமெரிக்காவை தாக்கும் திறன் வட கொரியாவுக்கு உள்ளதால், எங்களின் கூட்டணிக்கு வட கொரியாவும் வரலாம். ஹமாஸ் தூதுக்குழு சமீபத்தில் ரஷ்யாவின் மாஸ்கோவிற்குச் சென்றது. அதேபோல் சீனாவுக்கும் செல்கிறது. அமெரிக்காவை தாக்கும் திறன் ஈரானுக்கு இல்லை. இந்தப் போரில் ஈரான் தலையிட்டால், அது சியோனிச அமைப்பையும், அமெரிக்காவின் தளங்களையும் தாக்கும் என்றார்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச