அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் 93 வது பிறந்த நாளை இறைவனாகியஇயேசு கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம் தூத்துக்குடியில் இறைச்சி வியாபாரி வெட்டிக்கொலை : வேகமாக பைக் ஓட்டியதைக் கண்டித்ததால் கொடூரம்! தமிழகத்தில் தொடங்க இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (தலைமைச் செயலகத்தில், இந்தியாவிற்கான கஜகஸ்தான் குடியரசின் தூதர் திரு. அஸமத் யெஸ்கரயேவ் அவர்கள் சந்தித்துப் பேசினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய நிகழ்வில், மாற்றுத்திறனாளி பெண் உதவி மருத்துவர் பா. பிரசாந்தி அவர்களுக்கு மேடையிலிருந்து கீழிறங்கி அவர் இருக்கும் இடத்திற்கே சென்று பணிநியமன ஆணையினை வழங்கினார்.

ஈகை ராஜ் சிலம்பம் பயிற்சி பள்ளி மற்றும் இந்திய இளைஞர் விளையாட்டு சங்கம் இணைந்து மாபெரும் மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி 2026 சென்னையில் நடைபெற்றது

ஈகை ராஜ் சிலம்பம் பயிற்சி பள்ளி மற்றும் இந்திய இளைஞர் விளையாட்டு சங்கம் இணைந்து மாபெரும் மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி 2026 சென்னையில் நடைபெற்றது

சென்னை செந்தாமஸ் மவுண்ட் பகுதியில் உள்ள மாண்ட்போர்ட் மேல்நிலைப் பள்ளியில், ஈகை ராஜ் சிலம்பப் பயிற்சி பள்ளி மற்றும் இந்திய இளைஞர் விளையாட்டு சங்கம் இணைந்து நடத்திய “மாபெரும் மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி – 2026” நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்ந நிகழ்வில் ஈகை ராஜ் சிலம்பம் பயிற்சி பள்ளி ஆசான் மற்றும் சிலம்பம் இளைஞர் விளையாட்டு சங்கத்தின் மாநில செயலாளர் டாக்டர் ஆர். சந்துரு அவர்கள் தலைமையில் சிலம்பப் போட்டி நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான சிலம்ப வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.இந்த நிகழ்ச்சிக்கு
சிறப்பு விருந்தினராக மனிதநேய மிக்கவர் எஸ் எஸ் எல் எப் குழுமத்தின் நிறுவனர் டாக்டர் ஜி. சக்திவேல் அவர்கள் கலந்து கொண்டு போட்டிகளைத் தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார்.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா. அருள் பிரகாசம், ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈகை ராஜ் சிலம்பம் பயிற்சி பள்ளியின் ஆசான் சந்துரு பேசுகையில் இந்தக் கலையில் வெற்றி பெற்று பெறுகின்ற சான்றிதழ்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் 3% விளையாட்டு இட ஒதுக்கீட்டில் இந்த கலையை சேர்க்க வேண்டும் என்றும் இதனால் மாணவர் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்றும்
சிலம்பக் கலையை இளைஞர்கள் மத்தியில் மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த மாநில அளவிலான போட்டி விளையாட்டு ஆர்வலர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது என்று தெரிவித்தார். இதில் மூத்த ஆசான் என். வெங்கையா, MTC
R.சந்துரு, ஆசான்கள்
இ.ஹேமாமாலினி மற்றும் பயிற்சி பள்ளியின் பயிற்சியாளர்கள்
வி. பாலாஜி, எஸ்.பிரஜேஷ்,
சி.எம் கிருத்திகா,
பி ஆர் மனிஷா ஹர்ஷினி, பிஆர் நித்திலன் மற்றும் ஈகைராஜ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தூத்துக்குடியில் இறைச்சி வியாபாரி வெட்டிக்கொலை : வேகமாக பைக் ஓட்டியதைக் கண்டித்ததால் கொடூரம்!

தூத்துக்குடியில், தெருவுக்குள் வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியதைக் கண்டித்த பன்றி இறைச்சி வியாபாரி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய நிகழ்வில், மாற்றுத்திறனாளி பெண் உதவி மருத்துவர் பா. பிரசாந்தி அவர்களுக்கு மேடையிலிருந்து கீழிறங்கி அவர் இருக்கும் இடத்திற்கே சென்று பணிநியமன ஆணையினை வழங்கினார்.

சென்னை மாநிலக் கல்லூரியில் மருத்துவத் துறை சார்பில் நடைபெற்ற சிறப்பான விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு, புதிய பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை அதிகாரப்பூர்வமாக வழங்கினார்

சென்னை மாநிலக் கல்லூரியில் மருத்துவத் துறை சார்பில் நடைபெற்ற சிறப்பான விழாவில் தமிழக

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளின் கட்டணம் 600 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை திடீரென பெருமளவு உயர்த்தப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளின் கட்டணம்