உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. இனிய சொற்களைச் சொல்லுதல்.

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின் (குறள் : 96).

பிறர்க்கு நன்மையானவற்றை ஆராய்ந்து அறிந்து. அறிந்தவற்றைக்

கேட்பவர் செவிக்கு இனியதாக ஒருவன் கூறுவானானால் அவருக்குத் தீயவை

தேய்ந்து. நல்லவை பெருகும்.

உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்