உலக முழுவதும் இந்த புத்தாண்டை கொண்டாட கரணம் என்ன ,அந்தந்த நாட்டினருக்கு ஒரு விழா உண்டு
கலாச்சாரத்தினால் வேறு பாடு உண்டு ,அப்படியிருக்க ஏன் இந்த விழா மட்டும் நாடுகள் பாராமல்
கொண்டாட கரணம் என்ன ஒரே கரணம் மட்டும் தான் பாவத்தின் சம்பளம் மரணம் என்கிற வாக்கியம்
மனிதனாகி வந்த இறைவன் கொடுத்தது ,பாவம் செய்கிற ஆத்துமா சாகும் ,என்று வேதம் சொல்கிறது பாவம்
செய்கிறவன் சவான் என்று அனைவருக்கும் தெரியும் ,இந்த நம்பிக்கை அனைத்து மதங்களிலும் இருக்கிறது .
அந்த நம்பிக்கை மூட நம்பிக்கையா அல்லது பகுத்தறிவில் சிந்திக்ககூடியதா என்று பார்க்க பட வேண்டும் .
உலகில் பாவத்தினாலும், சாபத்தினாலும் ,பயத்தினாலும் உலகை ஆட்கொண்ட பொழுது மக்களுக்கு சமாதானம் இல்லை ,அமைதி இல்லை ,இதனால் மனித குலத்திற்கேதிராக மனித புத்திரர்கள் (தெய்வங்கள் )
என்று அழைக்கப்படும் மனிதர்களுக்கோ கூடாத பழக்கத்திற்கு ஆளான மனித குலம் ,அழிய படும்பொழுது படைத்த இறைவனே இவ் வுலகை மீட்பதற்கு மனித வடிவில் பிறந்தார்.என்று வரலாறு கூறுகிறது .மதத்தில்
நம்பிக்கை கொண்ட பெரியவர்கள் உலகில் அனேகர் இருந்தனர் .இதனால் கடவுள் மனிதனாக பிறப்பார்
என்ற நம்பிக்கை யூதரிடத்தில் இன்றுவரை இருக்கிறது .மனித குலத்தின் முதல் தலைமுறையிடத்தில் உள்ளது என்பதை ஆணித்தரமாக இருந்ததை வரலாற்றில் பார்க்கிறோம்.இதுதான் கடவுள் மனிதனாக பிறந்தார் என்பதை கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடுகிறார்கள்.பிறந்த வழக்கத்தின் படி 8ம் நாள் பெயர் சூட்டுவதை மகிழ்ச்சியின் நாளாக இருக்கிறது .இதை உலக முழுவதும் இறைவனுக்கு பெயர் வைத்த மகிழ்ச்சியின் நாளை இனிய புத்தாண்டக உலக முழுவதும் கொண்டாட படுகிறது

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





