அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் அரைஇறுதிக்கு இந்திய அணி தகுதி…

சென்னை, 4-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

2-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஜப்பான் அணி 3-1 என்ற கணக்கில் ஹாங்காங்கை தோற்கடித்து தொடர்ந்து 2-வது வெற்றியை தனதாக்கியது. இதே போல் முதல் நிலை அணியான எகிப்து 4-0 என்ற கணக்கில் கொலம்பியாவையும், மலேசியா அணி 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவையும் துவம்சம் செய்தது. ஜப்பான், எகிப்து, மலேசியா அணிகள் அரைஇறுதியை உறுதி செய்தது.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்காவை முழுமையாக வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்து அரைஇறுதியை எட்டியது. ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை தன்வி கண்ணா 7-4, 7-2, 3-7, 7-2 என்ற செட் கணக்கில் ஹெய்லி வார்டையும் (தென்ஆப்பிரிக்கா), இந்திய வீரர் சவுரவ் கோஷல் 7-6, 7-4, 7-1 என்ற நேர்செட்டில் டிவால்ட் வான் நிகெர்க்கையும், ஜோஸ்னா சின்னப்பா 7-4, 7-3, 3-7, 7-1 என்ற செட் கணக்கில் லிஜெலி முல்லரையும், அபய் சிங் 7-4, 3-7, 7-6, 7-5 என்ற செட் கணக்கில் ஜீயன் பியர் பிரிட்சையும் தோற்கடித்தனர். இந்திய அணி முதலாவது ஆட்டத்தில் ஹாங்காங்கை வென்று இருந்தது.

இன்று நடைபெறும் கடைசி கட்ட லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-கொலம்பியா (காலை 10.30 மணி), ஹாங்காங்-தென்ஆப்பிரிக்கா (பகல் 1 மணி), எகிப்து-மலேசியா (மாலை 3.30 மணி), இந்தியா-ஜப்பான் (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை