ஒடிசா மாநிலத்தில் ரயில் விபத்து நடந்த பகுதிகளில் தண்டவாள சீரமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் ரயில் சேவையை மீண்டும் தொடங்கி வைத்தார் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






