கடற்படை அறிவியல்,தொழில்நுட்ப பரிசோதனை மையத்தில் அப்ரன்டிஸ்…

காலியிடங்கள் விவரம்: 1. Graduate Apprentice: 28 இடங்கள். தகுதி: Mechanical Engineering/Naval Architecture/Computer Science Engg.,/Electronis & Communication Engg (ECE)/ Electronics & Instrumentation/ Electrical & Electronics Engg., (EEE) ஆகிய பாடங்களில் பி.டெக்.,/ பி.இ., (பயிற்சி உதவித் தொகையாக ரூ.9 ஆயிரம் வழங்கப்படும்)
2. Technician: 23 இடங்கள். தகுதி: Computer Science Engg.,/Chemical Engineering/Electrical and Electronics Engg.,/ Electronics & Instrumentation/ Commercial and Computer Practice/Mechanical Engg., ஆகிய பாடங்களில் டிப்ளமோ. (பயிற்சி உதவித் தொகையாக ரூ.8 ஆயிரம் வழங்கப்படும்).
3. Trade Apprentice : 11 இடங்கள். தகுதி: CNC Operator/ Computer Operator & Programming Assistant (COPA)/ Electrician/Welder (Gas & Electric)/ Turner/Fitter/Mecahnist ஆகிய பாடங்களில் ஐடிஐ.
வயது: 15.7.2023 அன்று 18 வயதிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.
பி.இ.,/பி.டெக்./ டிப்ளமோ/ ஐடிஐ ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்கள், எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பி.இ.,/பி.டெக்.,/டிப்ளமோ படித்தவர்கள் www.mhrdnats.gov.in என்ற இணையதளத்திலும், ஐடிஐ படித்தவர்கள் www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்ய வேண்டும். 2021,2022,2023 ஆகிய ஆண்டுகளில் படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை admin.dept.nstl@gov.in என்ற இ.மெயில் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.7.2023.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத